பேச்சுக்கலையில் குரலும் மொழியும் பற்றி விவாதிக்க.
Answers
Answered by
62
Answer:
which language is this
Answered by
0
பேச்சுக்கலையில் குரலும் மொழியும்
- பேச்சின் நடை நலம் சிறப்பாக அமைய குரல் வளம் சிறப்பாக அமைய வேண்டும்.
- ஒரே மாதிரியாக குரலில் சீராகப் பேசுவது விரைவில் பார்வையாளருக்கு சலிப்பினை உண்டாக்கி விடும்.
- பேச்சின் வெளிப்பாடு ஆனது பேசும் கருத்திற்கு ஏற்ப உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
- உணர்ச்சியற்ற பேச்சு மற்றும் மிகை உணர்ச்சி வெளிப்பாடு ஆகிய இரண்டையும் தவிர்க்க வேண்டும்.
- பேச்சில் உரிய ஏற்ற இறக்கமும், உச்சரிப்பில் தெளிவும் இருக்க வேண்டும்.
- பிழையான ஒலிப்பு ஆனது பேச்சு மற்றும் பேச்சாளரை கேலி செய்யும் விதமாக மாறும்.
- எனவே பேசும் மொழியைப் பிழையில்லாமல் ஒலிக்க பழகி கொள்ள வேண்டும்.
- மொழி அழகு, உச்சரிப்பு பிழை இன்மை, சொற்குற்றம் இன்மை, சொல் ஆட்சித் திறமை ஆகியவைகளை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
Science,
8 months ago
English,
8 months ago
Accountancy,
1 year ago