பேச்சின் முக்கூறுகள் யாவை? விளக்குக.
Answers
Answered by
1
எனக்கு தெரியவில்லை, என்னது?
Answered by
1
பேச்சின் முக்கூறுகள்
பேச்சின் கூறுகள்
- பேச்சின் கூறுகள் என்பது பேசும் பொருளை ஒழுங்குமுறைக்கு கொண்டு வந்து தொடக்கம், இடைப் பகுதி, முடிவு எனப் பகுத்துப் பேசுவது ஆகும்.
- பேச்சின் கூறுகள் எடுத்தல், தொடுத்தல் மற்றும் முடித்தல் என மூன்றாக உள்ளது.
எடுத்தல்
- பேச்சினை தொடங்குவது எடுப்பு என அழைக்கப்படுகிறது.
- சுருக்கமான முன்னுரையுடன் பேச்சினை தொடங்க வேண்டும்.
தொடுத்தல்
- தொடுத்தல் என்பது தொடக்க உரைக்கு பிறகு பொருளை விரித்து பேசும் முறை ஆகும்.
- சொல்ல வேண்டிய கருத்தினை சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்க வேண்டும்.
முடித்தல்
- பேச்சாளர் தன் பேச்சினை முடிக்கும் போது கருத்தினை வலியுறுத்தவும், கேட்போர் மனதில் பதியுமாறு சுருக்கிக் கூற வேண்டும்.
Similar questions
Computer Science,
3 months ago
Hindi,
3 months ago
Math,
7 months ago
Physics,
7 months ago
Accountancy,
10 months ago
English,
10 months ago
English,
10 months ago