பட்டிமன்றம், வழக்காடு மன்றம் - வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
which language is this
Answered by
0
பட்டிமன்றம் மற்றும் வழக்காடு மன்றம் ஆகியவற்றினை வேறுபடுத்துதல்
பட்டிமன்றம்
- பட்டிமன்றத்தில் நடுவரும் இரு தரப்பிலும் தலா மூன்று பேர் என்ற எண்ணிக்கையில் கருத்துகளை முன்வைப்பர்.
- நடுவர் மட்டுமே பேசுபவரை குறுக்கிட்டு கருத்தினை சொல்ல இயலும்.
- ஒரே தலைப்பின் கீழ் மூவர் தங்களின் கருத்துக்களை முன் வைப்பர்.
- இரு தரப்பு கருத்தினையும் கேட்ட நடுவர் தன் கருத்தினை தீர்ப்பாக வழங்குவார்.
வழக்காடு மன்றம்
- வழக்காடு மன்றத்தில் நடுவரை நீதியரசர் என அழைப்பர்.
- நடுவர், வழக்குத் தொடுப்பவர், மறுப்பவர் என மூவரைக் கொண்டு வழக்காடுவர்.
- வழக்குத் தொடுப்பவரை நடுவரும் வழக்கினை மறுப்பவரும் குறுக்கீடு செய்யலாம்.
- ஒருவரே மூன்று நிலையில் வழக்கினை முன்வைப்பர்.
- வாதிடுகின்ற இருவரின் கருத்துகளின் அடிப்படையில் நடுவர் தீர்ப்பு வழங்குவார்.
Similar questions
English,
4 months ago
Computer Science,
4 months ago
Computer Science,
4 months ago
English,
8 months ago
Chemistry,
8 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago