India Languages, asked by anjalin, 7 months ago

பே‌ச்சு‌க் கலை‌யி‌ன் ஆ‌ற்ற‌‌லை ‌விள‌க்குக.

Answers

Answered by steffiaspinno
0

பே‌ச்சு‌க் கலை‌யி‌ன் ஆ‌ற்ற‌ல்  

  • ஒரு ம‌னித‌னி‌ன் த‌னி‌த்‌திறமை கொ‌ண்ட பே‌ச்சு‌க் கலை ஆனது ஒரு நா‌ட்டி‌ல் ம‌க்களா‌ட்‌சி, தே‌சிய‌ம், பொது உடைமை, சம‌த்துவ‌ம், சகோதர‌த்துவ‌ம், சுத‌ந்‌திர‌ம், ‌வி‌‌‌ழி‌ப்புண‌ர்வு போ‌ன்ற ப‌ண்புக‌‌‌ள் வள‌ர்‌வ‌த‌ற்கு துணையாக இரு‌க்‌கி‌ன்றது.
  • பே‌ச்சு‌க் கலை ஆனது ஒழு‌ங்கு‌படு‌த்த‌ப்ப‌ட்ட சமுதாய‌த்‌தினை வடிவமை‌க்க உதவு‌கி‌ன்றது.
  • பே‌ச்சு‌க் கலை ஆனது த‌னி ம‌னிதனு‌க்கு‌ம் சமூக‌த்‌தி‌ற்கு‌ம் பய‌ன்படு‌வதாக உ‌ள்ளது.
  • ம‌க்க‌ளி‌ன் வா‌ழ்‌க்கை முறை, நாக‌ரிக‌ம், ப‌ண்பாடு ‌மற்று‌ம் கலா‌ச்சார‌த்‌தினை பே‌ணி‌ப் பாதுகா‌ப்பதாக பே‌ச்சு‌க் கலை உ‌ள்ளது.
  • ம‌ன்ன‌ர் ஆ‌ட்‌சி, ஏகா‌தி‌ப‌த்‌திய ஆ‌ட்‌சி, அ‌ந்‌நிய‌ர் ஆ‌ட்‌சி, கொடு‌‌ங்கோ‌ல் ஆ‌ட்‌சி‌ ம‌ற்று‌ம் முடி ஆ‌ட்‌சி ஆ‌கிய ஆ‌ட்‌சிகளை ‌வீ‌ழ்‌த்‌தி ம‌க்களா‌ட்‌சியை மலர‌ச் செ‌ய்த ஆ‌ற்ற‌ல் உடைய கலையாக அ‌றிய‌ப்படுவது பே‌ச்சு‌க் கலை ஆகு‌ம்.
Answered by DarkNinjagaming
0

In the philosophy of language and linguistics, speech act is something expressed by an individual that not only presents information, but performs an action as well.[1] For example, the phrase "I would like the kimchi, could you please pass it to me?" is considered a speech act as it expresses the speaker's desire to acquire the kimchi, as well as presenting a request that someone pass the kimchi to them. According to Kent Bach, "almost any speech act is really the performance of several acts at once, distinguished by different aspects of the speaker's intention: there is the act of saying something, what one does in saying it, such as requesting or promising, and how one is trying to affect one's audience".[2] The contemporary use of the term goes back to J. L. Austin's development of performative utterances and his theory of locutionary, illocutionary, and perlocutionary acts. Speech acts serve their function once they are said or communicated. These are commonly taken to include acts such as apologizing, promising, ordering, answering, requesting, complaining, warning, inviting, refusing, and congratulating.

மொழி மற்றும் மொழியியலின் தத்துவத்தில், பேச்சு செயல் என்பது ஒரு தனிநபரால் வெளிப்படுத்தப்படும் ஒன்று, இது தகவல்களை முன்வைப்பது மட்டுமல்லாமல், ஒரு செயலையும் செய்கிறது. [1] உதாரணமாக, "I woul

Similar questions