தண்டியலங்காரம் - தண்டி, இறையனார் அகப்பொருள் - இறையனார், நம்பியகப்பொருள் - நம்பி, வீரசோழியம் - ? அ) வீரசோழர் ஆ) குணவீர பண்டிதர் இ) புத்தமித்திரர் ஈ) வீரமாமுனிவர்
Answers
Answered by
0
प्रश्न को हिंदी या इंग्लिश में लिखकर भेजें
Answered by
0
புத்தமித்திரர்
தண்டியலங்காரம் - தண்டி
- காவ்யதர்சம் என்ற வடமொழி நூலினை தழுவி தண்டி என்பவரால் தமிழில் எழுதப்பட்ட தண்டியலங்காரம் என்ற நூல் ஆனது அணி இலக்கணம் பற்றி கூறுகிறது.
இறையனார் அகப்பொருள் - இறையனார்
- இறையனார் என்பவரால் இயற்றப்பட்ட இறையனார் அகப்பொருள் என்ற நூல் ஆனது அகப்பொருள் பற்றியதாக உள்ளது.
- இந்த நூல் களவியல் எனவும் அழைக்கப்படுகிறது.
நம்பியகப்பொருள் - நம்பி
- நம்பி என்பவரால் இயற்றப்பட்ட அகப்பொருள் பற்றிய நூல் நம்பியகப் பொருள் ஆகும்.
வீரசோழியம் - புத்தமித்திரர்
- தொல்காப்பியத்திற்கு அடுத்த படியாக ஐந்து இலக்கண அமைப்பில் உருவான நூல் வீரசோழியம் ஆகும்.
- வீரசோழியத்தின் ஆசிரியர் புத்தமித்திரர் ஆவார்.
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
English,
8 months ago
Science,
1 year ago