India Languages, asked by anjalin, 9 months ago

கா‌ரிகை க‌ற்று‌க் க‌விபாடுவ‌தினு‌ம் பே‌ரிகை கொ‌ட்டி‌ப் ‌பிழை‌ப்பது மே‌ல் - இ‌த்தொ‌ட‌ர் உ‌ண‌ர்‌த்துவது அ) க‌விதை எழுதுவது எ‌ளிது ஆ) க‌விதை எழுதுவது அ‌ரிது இ) க‌விதை எழுத‌க் கா‌ரிகை‌த் தேவை‌யி‌ல்லை ஈ) பே‌ரிகை கொ‌‌ட்டினா‌ல் ‌பிழை‌க்கலா‌ம்.

Answers

Answered by anonymous819621
0

Explanation:

Survival of the fittest is the key to survival of the fittest.

Answered by steffiaspinno
0

க‌விதை எழுதுவது அ‌ரிது

யா‌ப்பரு‌ங்கல கா‌ரிகை  

  • யா‌ப்பரு‌ங்கல கா‌ரிகை எ‌‌ன்ற நூ‌ல் ஆனது யா‌ப்பு இல‌க்க‌ண‌த்‌தினை க‌ற்போரு‌க்கு உறுதுணையாக அமை‌கி‌ன்றது.
  • அ‌மி‌ர்த சாகர‌ர் எ‌ன்பவரா‌ல் யா‌ப்பரு‌ங்கல கா‌ரிகை எ‌‌ன்ற நூ‌ல் ஆனது இய‌ற்ற‌ப்ப‌ட்டது.
  • கா‌ரிகை எ‌ன்பத‌ற்கு பெ‌ண் எ‌ன்ற பொருளு‌ம் உ‌ண்டு.
  • யா‌ப்பரு‌ங்கல கா‌ரிகை எ‌‌ன்ற நூ‌ல் ஆனது உறு‌ப்‌பிய‌ல், செ‌ய்யு‌‌‌ளிய‌ல், ஒ‌ழி‌பிய‌ல் ஆ‌கிய இய‌ல்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • கா‌ரிகை க‌ற்று‌க் க‌விபாடுவ‌தினு‌ம் பே‌ரிகை கொ‌ட்டி‌ப் ‌பிழை‌ப்பது மே‌ல் எ‌ன்ற தொ‌ட‌ர் ஆனது  யா‌ப்பரு‌ங்கல கா‌ரிகை எ‌‌ன்ற நூ‌‌லி‌ன் பெருமையையு‌ம், அத‌ன் யா‌ப்‌பினை க‌ற்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள கடின‌த்‌தினையு‌ம் உ‌ண‌ர்‌த்து‌கிறது.
  • அ‌மி‌ர்த சாகர‌ர் அவ‌ர்க‌ள் யா‌ப்பரு‌ங்கல‌ம் எ‌ன்ற ம‌ற்றொரு இல‌‌க்கண நூ‌லினையு‌ம் இய‌ற்‌றி உள்ளா‌ர்.  
Similar questions