அகப்பொருள் சாராத நூலைத் தேர்க அ)களவியல் காரிகை ஆ) பன்னிரு படலம் இ) நம்பியகப் பொருள் ஈ) இறையனார் களவியல்
Answers
Answered by
0
மன்னிக்கவும், பதில் எனக்கு தெரியாது ஆங்கில இலக்கணம் எப்போதும் எனக்கு கடினமாக இருந்தது
Answered by
0
பன்னிரு படலம்
- பன்னிரு படலம் அகப்பொருள் சாராத நூல் ஆகும்.
அகப்பொருள் சார்ந்த நூல்கள்
- தொல்காப்பியம் என்ற தமிழின் தொன்மையான இலக்கண நூலின் ஒவ்வொரு இயல்களையும் அடிப்படையாக கொண்ட பல இலக்கண நூல்கள் தோன்றியன.
- தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் இடம் பெற்று உள்ள அகத்திணை இயல் என்ற இயலினை அடிப்படையாக கொண்டு இறையனார் அகப்பொருள் அல்லது இறையனார் களவியல், நம்பியகப் பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.
புறம் சார்ந்த நூல்கள்
- தொல்காப்பியத்தில் உள்ள புறத்திணை இயல் என்ற இயலினை அடிப்படையாக கொண்டு பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கண நூல்கள் தோன்றின.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
World Languages,
4 months ago
Math,
8 months ago
Math,
8 months ago
Business Studies,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago