India Languages, asked by anjalin, 8 months ago

தொ‌ல்கா‌ப்‌பிய‌ம் க‌ற்பத‌ற்கு மு‌ன்ன‌ர், ப‌யி‌ற்‌சி பெற வே‌ண்டிய நூ‌ல் _______ அ) ந‌ன்னூ‌ல் ஆ) நே‌மிநாத‌ம் இ) இல‌க்கண‌ ‌‌விள‌க்க‌ம் ஈ) ‌வீரசோ‌ழிய‌ம்

Answers

Answered by slata4004gmailcom
0

Answer:

okkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkk kkkkkkkkkkkkkkk

Answered by steffiaspinno
0

நே‌மிநாத‌ம்

  • தொ‌ல்கா‌ப்‌பிய‌ம் எ‌ன்ற த‌மி‌ழி‌ன் தொ‌ன்மையான இல‌க்கண நூ‌‌லி‌‌னை க‌ற்பத‌ற்கு மு‌ன்ன‌ர், ப‌யி‌ற்‌சி பெற வே‌ண்டிய நூ‌ல் நே‌மி நாத‌‌ம் எ‌ன்ற இல‌க்கண நூ‌ல் ஆகு‌ம்.
  • நே‌மி நாத‌‌ம் எ‌ன்ற இல‌க்கண நூ‌ல் ஆனது எழு‌த்து ம‌ற்றும் சொ‌ல்‌லி‌ற்கு இல‌க்கண‌ம் கூறு‌ம் நூலாக உ‌ள்ளது.
  • இது தொ‌ல்கா‌ப்‌பிய‌த்‌தி‌ல் உ‌ள்ள எழு‌த்து இல‌க்கண‌ம் ம‌ற்று‌ம் சொ‌ல் இல‌க்கண‌த்‌தினை சுரு‌க்கமாக கூறு‌கிறது.
  • இதனா‌ல் இது ‌சி‌ன்னூ‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இது வெ‌ண்பா‌‌வினா‌ல் இய‌ற்ற‌ப்ப‌ட்ட நூ‌ல் ஆகு‌ம்.
  • குண‌வீர ப‌ண்டித‌ர் எ‌ன்பவரே வெண்பா‌வினா‌ல் நே‌மி நாத‌‌ம் எ‌ன்ற இல‌க்கண நூ‌‌லினை இய‌ற்‌றினா‌ர்.
  • மேலு‌ம் குண‌வீர ப‌ண்டித‌ர் அவ‌ர்க‌ள் வ‌ச்சண‌ந்‌தி மாலை எ‌ன அழை‌க்க‌ப்படு‌ம் வெ‌ண்பா‌ப் பா‌‌ட்டிய‌ல் நூலையு‌ம் இய‌ற்‌றி உ‌ள்ளா‌ர்.
Similar questions