சின்னூல் என்றழைக்கப்படும் நூல் எது? ஏன்?
Answers
Answered by
0
சின்னூல் என்று அழைக்கப்படும் நூல்
- குணவீர பண்டிதர் என்பவரால் வெண்பாவினால் இயற்றப்பட்ட நேமி நாதம் என்ற இலக்கண நூல் ஆனது சின்னூல் என்று அழைக்கப்படுகிறது.
நேமிநாதம் என்ற நூல் சின்னூல் என அழைக்கப்பட காரணம்
- தொல்காப்பியம் என்ற தமிழின் தொன்மையான இலக்கண நூலினை கற்பதற்கு முன்னர், பயிற்சி பெற வேண்டிய நூல் நேமி நாதம் ஆகும்.
- நேமி நாதம் என்ற இலக்கண நூல் ஆனது எழுத்து மற்றும் சொல்லிற்கு இலக்கணம் கூறும் நூலாக உள்ளது.
- இது தொல்காப்பியத்தில் உள்ள எழுத்து இலக்கணம் மற்றும் சொல் இலக்கணத்தினை சுருக்கமாக கூறுகிறது.
- இதனால் இது சின்னூல் என அழைக்கப்படுகிறது.
Similar questions