பழையன கழிதலும் புதியன புகுதலும் இத்தொடர் இன்றைய நடைமுறை இலக்கணத்திற்குப் பொருந்தி இருப்பதற்குச் சான்று தருக.
Answers
Answered by
2
Answer:
it's tamil language naa but I am bihari sorry can't understand
Answered by
1
பழையன கழிதலும் புதியன புகுதலும்
- நன்னூல் என்ற இலக்கண நூலின் சொல் அதிகாரத்தில் இறுதியாக இடம்பெற்று உள்ள பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்ற தொடர் ஆனது வழக்கிழந்த இலக்கணக் கருத்துக்களை நீக்குவதும், புதிய வழக்குகளை ஏற்பதும் தவறில்லை என்கிறது.
- இலக்கணம் காலந்தோறும் ஏற்படும் மாற்றத்திற்கு உட்பட்டது என கூறுகிறது.
இன்றைய நடைமுறை இலக்கண சான்றுகள்
- அவன், இவன், உவன் என்ற சுட்டுப் பெயர்களில் உவன் என்ற சுட்டுப்பெயர் தற்போது வழக்கில் இல்லை.
- நாற்றம் என்ற சொல் ஆனது தொடக்கத்தில் நறுமணம் என்பதை குறிப்பதாக இருந்தது.
- ஆனால் தற்போது விரும்பத் தகாத மணத்தினை குறிப்பதாக நாற்றம் சொல் உள்ளது.
- தமிழில் மொழிமுதல் வாரா எழுத்துகளுள் ல, ர ஆகிய எழுத்துக்கள் தற்போது பல பெயர்களின் முதல் எழுத்தாக உள்ளது.
Similar questions
Math,
4 months ago
Math,
9 months ago
Computer Science,
9 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago