தொல்காப்பியப் புறத்திணையியல் சார்ந்து, தனிநூலாகப் பிற்காலத்தில் வளர்ந்த இலக்கண நூல்கள் யாவை? அவைகுறித்து எழுதுக.
Answers
Answered by
4
SORRY
-
-
-
-
-
CAN'T UNDERSTAND YOUR LANGUAGE
MARK ME AS BRAINLIEST PLEASE
THANK MY ANSWER ✌✌✌
Answered by
1
புறம் சார்ந்த நூல்கள்
- தொல்காப்பியத்தில் உள்ள புறத்திணை இயல் என்ற இயலினை அடிப்படையாக கொண்டு பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன தனி நூலாகப் பிற்காலத்தில் வளர்ந்த இலக்கண நூல்கள் ஆகும்.
புறப்பொருள் வெண்பாமாலை
- புறப்பொருள் வெண்பாமாலை என்பது புறப்பொருளினைப் பற்றி வெண்பா யாப்பில் கூறும் இலக்கண நூல் ஆகும்.
- ஐயனாரிதனார் என்பவரால் இயற்றப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூல் ஆனது புறப்பொருளுக்கு உரிய இலக்கணம் மற்றும் இலக்கியத்தினை தன்னகத்தே கொண்டு உள்ளது.
- புறப்பொருள் வெண்பாமாலை ஆனது வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய பன்னிரு திணைகளின் இலக்கணத்தை துறை வகையாேடு விளக்குகின்றது.
Similar questions