அணியிலக்கணம் தோற்றம் பெற்றதில் தொல்காப்பியத்தின் பங்கு யாது?
Answers
Answered by
0
Answer:
ITSGIZISOGZD txutzi tk xigzixigzugzjgxjgxigc
Answered by
0
அணியிலக்கணம் தோற்றம் பெற்றதில் தொல்காப்பியத்தின் பங்கு
தண்டியலங்காரம்
- காவ்யதர்சம் என்ற வடமொழி நூலினை தழுவி தண்டி என்பவரால் தமிழில் எழுதப்பட்ட தண்டியலங்காரம் என்ற நூல் ஆனது அணி இலக்கணம் பற்றி கூறுகிறது.
- இந்த நூல் ஆனது பொது அணியியல், பொருள் அணியியல், சொல் அணியியல் ஆகிய மூன்று இயல்களையும், 125 நூற்பாக்களையும் கொண்டு உள்ளது.
- இந்த நூலில் பெருங்காப்பியத்திற்கு உரிய இலக்கணம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.
- சந்திராலோகம், குவலாயனந்தம், மாறன் அலங்காரம் போன்ற அணி இலக்கண நூல்கள் தோன்றி உள்ளன.
- தொல்காப்பியம் என்ற தமிழின் தொன்மையான இலக்கண நூலின் ஒவ்வொரு இயல்களையும் அடிப்படையாக கொண்ட பல இலக்கண நூல்கள் தோன்றியன.
- அணி இலக்கணம் பற்றி கூறுகின்ற தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் போன்ற நூல்கள் தொல்காப்பியத்தில் இடம்பெற்று உள்ள உவமவியலை அடிப்படையாக கொண்டு தோன்றிவை ஆகும்.
- இதுவே அணியிலக்கணம் தோற்றம் பெற்றதில் தொல்காப்பியத்தின் பங்கு ஆகும்.
Similar questions