நன்னூல் குறிப்பு வரைக.
Answers
Answered by
4
Answer:
சரி
Explanation:
pls mark as brainliest
Answered by
2
நன்னூல்
- தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியாக அதிக பயன்பாட்டில் உள்ள இலக்கண நூல் நன்னூல் ஆகும்.
- தெளிவு மற்றும் எளிமை கொண்டு தொல்காப்பியம் விளங்குவதை போல நன்னூல் ஆனது செறிவும் சுருக்கமும் கொண்டு விளங்குகின்றது.
- நன்னூலில் பொதுப் பாயிரம் ஆனது பத்து அழகு, பத்துக் குற்றம், நல்ல நூலுக்கு உரிய இலக்கணம், நல்ல ஆசிரியர், ஆசிரியர் ஆகாதவர் ஆகியோர் பற்றிய இலக்கணம், நல்ல மாணாக்கர், மாணாக்கர் ஆகாதவரின் இயல்புகள், பாடம் கற்பிக்கும் முறை, பாடத்தினை கற்கும் முறை ஆகியவை குறித்து விரிவாக விளக்குகிறது.
- நன்னூலில் எழுத்து மற்றும் சொல் அதிகாரம் உள்ளது.
- மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், சிவஞான முனிவர், ஆறுமுக நாவலர் ஆகியோர் நன்னூலுக்கு உரை எழுதி உள்ளனர்.
Similar questions