இலக்கண விளக்கம் குறிப்பு வரைக.
Answers
Answered by
0
இலக்கண விளக்கம்
- இலக்கண விளக்கம் என்ற இலக்கண நூல் ஆனது குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படுகிறது.
- இலக்கண விளக்கம் என்ற இலக்கண நூல் ஆனது எழுத்து, சொல் மற்றும் பொருள் என மூன்று அதிகாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- எனினும் இலக்கண விளக்கம் என்ற நூல் ஆனது எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி ஆகிய ஐந்து இலக்கணத்தினை பற்றியும் விளக்குகின்றது.
- வைத்தியநாத தேசிகர் அவர்கள் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் என்ற தமிழின் தொன்மையான இலக்கண நூலினை தழுவியே இலக்கண விளக்கம் என்ற இலக்கண நூலினை எழுதி உள்ளார்.
- இதன் காரணமாக இலக்கண விளக்கம் என்ற நூல் ஆனது குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படுகிறது.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
8 months ago
Social Sciences,
8 months ago
History,
1 year ago
Chemistry,
1 year ago