யாப்பருங்கல காரிகை சிறுகுறிப்பு வரைக
Answers
Answered by
0
யாப்பருங்கல காரிகை
- அமிர்த சாகரர் என்பவரால் யாப்பருங்கல காரிகை என்ற நூல் ஆனது இயற்றப்பட்டது.
- காரிகை என்பதற்கு பெண் என்ற பொருளும் உண்டு.
- யாப்பருங்கல காரிகை என்ற நூல் ஆனது யாப்பு இலக்கணத்தினை கற்போருக்கு உறுதுணையாக அமைகின்றது.
- யாப்பருங்கல காரிகை என்ற நூல் ஆனது உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் ஆகிய இயல்களை கொண்டு உள்ளது.
- காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல் என்ற தொடர் ஆனது யாப்பருங்கல காரிகை என்ற நூலின் பெருமையையும், அதன் யாப்பினை கற்பத்தில் உள்ள கடினத்தினையும் உணர்த்துகிறது.
- அமிர்த சாகரர் அவர்கள் யாப்பருங்கலம் என்ற மற்றொரு இலக்கண நூலினையும் இயற்றி உள்ளார்.
Similar questions
Science,
4 months ago
Computer Science,
4 months ago
English,
8 months ago
Environmental Sciences,
8 months ago
Chemistry,
1 year ago
Political Science,
1 year ago