தண்டியலங்காரம் சிறுகுறிப்பு வரைக
Answers
Answered by
12
வணக்கம் தோழி, உனது விடை இதோ!
தண்டியலங்காரம்:
- தண்டியலங்காரம் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.
- காவிய தர்சம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி என்பவராவார்.
- பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன.
Answered by
2
தண்டியலங்காரம்
- காவ்யதர்சம் என்ற வடமொழி நூலினை தழுவி தண்டி என்பவரால் தமிழில் எழுதப்பட்ட தண்டியலங்காரம் என்ற நூல் ஆனது அணி இலக்கணம் பற்றி கூறுகிறது.
- இந்த நூல் ஆனது பொது அணியியல், பொருள் அணியியல், சொல் அணியியல் ஆகிய மூன்று இயல்களையும், 125 நூற்பாக்களையும் கொண்டு உள்ளது.
- செய்யுள் வகை, அதன் இலக்கணம் ஆகியவை பொது அணியியலிலும், தன்மையணி முதல் பாவிகவணி வரை 35 அணிகளின் இலக்கணம் பொருளணியியலிலும், மடக்கின் வகைகள் மற்றும் இலக்கணம், சித்திரகவியின் இலக்கணம், வழு, வழுவமைதி ஆகியவை சொல் அணியியலிலும் கூறப்பட்டு உள்ளன.
- இந்த நூலில் பெருங்காப்பியத்திற்கு உரிய இலக்கணம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.
- சந்திராலோகம், குவலாயனந்தம், மாறன் அலங்காரம் போன்ற அணி இலக்கண நூல்கள் தோன்றி உள்ளன.
Similar questions
Computer Science,
4 months ago
Physics,
4 months ago
Science,
4 months ago
Science,
9 months ago
English,
9 months ago
English,
1 year ago
Accountancy,
1 year ago
Science,
1 year ago