நம்பியகப் பொருள் சிறுகுறிப்பு வரைக
Answers
Answered by
0
trust is called that in tamil
Answered by
1
நம்பியகப் பொருள்
- நம்பி என்பவரால் இயற்றப்பட்ட அகப்பொருள் பற்றிய இலக்கண நூல் நம்பியகப் பொருள் ஆகும்.
- நம்பியகப் பொருள் என்ற இலக்கண நூல் ஆனது தொல்காப்பியத்தின் பொருள் அதிகாரத்தில் உள்ள அகத்திணையியல் என்ற இயலை அடிப்படையாக கொண்டு தோன்றியது.
- இது அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல் மற்றும் ஒழிபியல் ஆகிய ஐந்து இயல்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- தொல்காப்பியம் ஆனது அகப்பொருள் இலக்கணத்தினை கதை மாந்தர்களின் கூற்று வகையாக கூறி உள்ளது.
- அதே போல நம்பியக் பொருள் என்ற நூல் ஆனது அகப்பொருள் இலக்கணத்தினை துறை வகையாக கூறி உள்ளது.
- நம்பியகப் பொருள் என்ற இலக்கண நூலினை அடிப்படையாக கொண்டே அக இலக்கிய நூல்களுக்கு துறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.
Similar questions
Social Sciences,
4 months ago
Physics,
4 months ago
Math,
8 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago