World Languages, asked by leebanoneraja12, 8 months ago

இதில் வெற்றி பெற- என்ற கவிதை
இடம்பெற்றுள்ள சுரதாவின் கவிதைத
தொகுப்பு​

Answers

Answered by PhoenixTamizha
6

சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

சுரதா

Suratha.jpg

பிறப்பு

ராசகோபாலன்

நவம்பர் 23, 1921

தஞ்சாவூர், தமிழ்நாடு

இறப்பு

20 சூன் 2006 (அகவை 84)

பணி

கவிஞர்

Similar questions