காற்று மனிதனால் எவ்வாறு மாசடைகிறது என்பதைப் பற்றிவிளக்குக
Answers
Answered by
44
Explanation:
வளி மாசடைதல் (Air pollution) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் போன்றவை வளிமண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துதலை இது குறிக்கிறது. காற்று மாசடைதல் என்றும் இதைக் குறிப்பிடுவார்கள். காற்று மாசுபடுவதால் நோய்கள், ஒவ்வாமை, மரணம் கூட ஏற்படலாம். மனித சமுதாயத்திற்கு மட்டுமன்றி விலங்குகள் தாவரங்கள் போன்ற உயிரினங்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன..
நன்றி இலவச points
I hope it's useful for you
mark as brainliest and follow and like
Similar questions
Political Science,
4 months ago
English,
8 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago
Science,
1 year ago