சரசுவதி மகால் நூலகம் அமைந்துள்ள இடம் _______ அ) சென்னை ஆ) திருச்சி இ) தஞ்சாவூர் ஈ) மதுரை
Answers
Answered by
0
Hi dear
But sorry I can't understand your language
Answered by
0
தஞ்சாவூர்
சரஸ்வதி மஹால் நூலகம்
- நாயக்க மன்னர்களின் (திருமலை நாயக்கர்) ஆட்சிக் காலத்தில் சரஸ்வதி மஹால் நூலகம் ஆனது கட்டப்பட்டது.
- சரசுவதி மகால் நூலகம் அமைந்துள்ள இடம் தஞ்சாவூர் ஆகும்.
- 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மற்றும் மராத்தியர் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து மற்றும் மராத்திய அரசவையின் அன்றாட அலுவல்கள் ஆகியவை சரஸ்வதி மஹால் நூலகத்தில் மோடி எழுத்து வடிவ ஆவணங்களாக அமைந்து உள்ளன.
- சரஸ்வதி மஹால் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ள மராத்தி மொழியில் உருவாக்கப்பட்ட மராத்திய அரசவையின் ஆவணங்கள் மோடி எழுத்து வடிவில் எழுதப்பட்டு உள்ளன.
- இரண்டாம் சரபோஜி, நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட சரஸ்வதி மஹால் நூலகத்தினை செறிவூட்டினார்.
- சரஸ்வதி மஹால் நூலகத்தினை மேம்படுத்துவது இரண்டாம் சரபோஜியின் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.
Similar questions