India Languages, asked by anjalin, 11 months ago

‌நிக‌ண்டு எ‌ன்பத‌ன் பொருளை‌த் தராத சொ‌ல் _______ அ) தொகு‌ப்பு அகரா‌தி ஆ) தொகை அகரா‌தி இ) த‌மி‌ழ்‌ப்பா அகரா‌தி ஈ) இணைய அகரா‌தி

Answers

Answered by mrspreetisharmachd
0

is it the question of Tamil or telugu

Answered by steffiaspinno
0

இணைய அகரா‌தி

நிக‌ண்டு

  • 1594 ‌ஆ‌ம் ஆ‌ண்டு எழுத‌ப்ப‌ட்ட அகரா‌தி ‌நிக‌ண்டு எ‌ன்ற நூ‌லி‌ல் தா‌ன் அகரா‌தி எ‌ன்ற சொ‌ல் த‌மி‌ழி‌ல் முத‌ன் முறையாக பய‌ன்படு‌த்த‌ப்‌ப‌ட்டது.
  • அகரா‌தி ‌நிக‌ண்டு எ‌ன்ற நூ‌லி‌‌ன் ஆ‌சி‌‌ரிய‌ர் ‌சித‌ம்பர‌த்‌தி‌ல் வா‌ழ்‌ந்த இரேவண‌ச் ‌சி‌த்த‌ர் ஆவா‌ர்.  
  • ‌நிக‌ண்டு ‌எ‌ன்பது ஒரு வட மொ‌ழி சொ‌ல் ஆகு‌ம்.
  • ‌நி‌க‌ண்டு எ‌ன்ற சொ‌‌ல்‌லி‌ற்கு த‌மி‌ழி‌ல் சொ‌ற்றொகை, தொகு‌ப்பு அகரா‌தி‌, தொகை அகரா‌தி, த‌மி‌ழ்‌ப்பா அகரா‌தி‌, தொகு‌தி கூ‌ட்‌ட‌ம் உ‌ள்‌ளி‌ட்ட பல பொரு‌‌ட்க‌ள் உ‌ள்ளன.
  • ‌நிக‌ண்டுக‌ள் த‌மி‌ழி‌ல் உ‌ள்ள சொ‌ற்களை‌ப் ப‌ல்வேறு பகு‌ப்புகளு‌க்கு உ‌ட்படு‌த்‌தி அவ‌ற்‌றி‌ற்கு உ‌ரிய பொருளை பாட‌ல் வடி‌வி‌ல் த‌ந்து உ‌ள்ளன.
  • த‌மி‌ழி‌ல் முத‌ன் முத‌லி‌ல் தோ‌ன்‌றிய ‌நிக‌ண்டு சே‌ந்த‌ன் ‌திவாகர‌ம் ஆகு‌ம்.
  • நிக‌ண்டு நூ‌ல்களு‌ள் ‌சிற‌ந்த நூலாக சூடாம‌ணி ‌நிக‌ண்டை‌க் கூறலா‌ம்.  
Similar questions