பிள்ளை என்னும் இளமைப்பெயர் கொண்ட விலங்கு _______ அ) முயல் ஆ) அணில் இ) எலி ஈ) குதிரை
Answers
Answered by
1
அணில்
தமிழ் சொற்களை பகுப்பிற்கு உட்படுத்துதல்
- தமிழில் உள்ள சொற்கள் தெய்வம், மக்கள், விலங்கு, மரம், இடம் உட்பட 12 பெயர்த் தொகுதியில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- உதாரணமாக நிகண்டு நூல்களுள் சிறந்த நூலான சூடாமணி நிகண்டில் விலங்குகளின் இளமைப் பெயரினை அறிய எண்ணினால், முதலில் விலங்கின் பெயர்த் தொகுதியினை பார்க்க வேண்டும்.
- விலங்கின் பெயர்த் தொகுதியினை பார்த்த பிறகு விலங்கின் பிள்ளை மரபு என்ற தலைப்பில் இடம்பெற்று உள்ள பல்வேறு விலங்குகளுக்கு உரிய இளமைப் பெயர்களை காணலாம்.
- விலங்குகளின் இளமைப் பெயர்களுக்கு உதாரணமாக பறழ், பிள்ளை, குட்டி, குழவி, பார்ப்பு, குருளை, கன்று, மறி, போதகம் போன்ற பெயர்களை கூறலாம்.
- அந்த நூலில் இளமைப் பெயருக்கு உரிய விலங்குகளும் கூறப்பட்டு உள்ளன.
- அந்த வகையில் பிள்ளை என்னும் இளமைப்பெயர் கொண்ட விலங்கு அணில் ஆகும்.
Answered by
1
Answer:
ஆ)அணில்
Hope this answer as brainlist.
Similar questions
World Languages,
3 months ago
Math,
3 months ago
Math,
3 months ago
Computer Science,
11 months ago
English,
11 months ago