நிலவு என்னும் பொருள் தராத சொல் _______ அ) சந்திரன் ஆ) மதி இ) திங்கள் ஈ) ஞாயிறு
Answers
Answered by
1
ஞாயிறு
அகராதி
- அகரம் + ஆதி - அகராதி.
- அதாவது அகராதி என்பது அகரம் மற்றும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கை ஆகும்.
- ஒரு மொழியில் உள்ள அனைத்து சொற்களையும் அகர வரிசையில் அமையும் படி தொகுத்து விளக்கும் நூல் தான் அகராதி ஆகும்.
- இது அகர முதலி எனவும் அழைக்கப்படுகிறது.
- அகராதியின் மூலமாக ஒரு சொல் குறிக்கும் பல பொருளையும், பல சொற்கள் குறிக்கும் ஒரு பொருளையும் அறிய இயலும்.
- உதாரணமாக நிலவு என பொருள் தரும் சொற்கள் மதி, சந்திரன், திங்கள் முதலியன ஆகும்.
- இதில் மதி என்ற சொல் ஆனது மதித்தல், அறிவு போன்ற பிற பொருளையும் தருகின்றன.
- ஞாயிறு என்பதன் பொருள் சூரியன் ஆகும்.
Answered by
0
Answer:
ஈ) ஞாயிறு
Hope this answer as brainlist
Similar questions