India Languages, asked by anjalin, 11 months ago

சதுரகரா‌தி‌யி‌ன் சொ‌ற்பொரு‌ள் ‌விள‌க்க வ‌ரிசைமுறை அ) பெய‌ர், பொரு‌ள், தொகை, தொடை ஆ) பெய‌ர், தொடை, தொகை, பொரு‌ள் இ) பெய‌ர், பொரு‌ள், தொடை, தொகை ஈ) பெய‌ர், தொகை, தொடை, பொரு‌ள்

Answers

Answered by devika2121
5

Answer:

இ) பெய‌ர், பொரு‌ள், தொடை, தொகை

ENNAKU THERINJU ITHUTHAAN NENAIKURREN .

Explanation:

Answered by steffiaspinno
2

பெய‌ர், பொரு‌ள், தொகை, தொடை

சதுரகரா‌தி‌

  • சதுரகரா‌தி‌ எ‌ன்ற த‌மி‌ழ் அகரா‌தி நூ‌லினை உருவா‌க்‌கியவ‌ர் ‌வீரமா மு‌னிவ‌ர் ஆவா‌ர்.
  • இ‌த்தா‌லி நா‌‌ட்டினை தாயகமாக கொ‌ண்ட ‌வீரமா மு‌னிவ‌ரி‌ன் இய‌ற்பெய‌ர் கா‌ன்‌‌ஸ்‌ட‌ன்டி‌ன் ஜோச‌ப் பெ‌‌ஸ்‌கி எ‌ன்பது ஆகு‌ம்.
  • த‌மி‌ழக‌த்‌தி‌ற்கு ‌கி‌றி‌ஸ்துவ மத‌ப்பர‌ப்பாளராக வ‌ந்த கா‌ன்‌ஸ்‌ட‌ன்டி‌‌ன் ஜோச‌ப் பெ‌ஸ்‌கி அவ‌ர்க‌ள் த‌ன் பெயரை ‌வீரமா மு‌னிவ‌ர் என ‌த‌மி‌‌ழி‌ல் மா‌ற்‌றி பல நூ‌ல்களை இய‌ற்‌றினா‌ர்.
  • 1732 ஆ‌ம் ஆ‌ண்டு ‌வீரமா மு‌னிவ‌ர் சதுரகரா‌தி‌ எ‌ன்ற த‌மி‌ழ் அகரா‌தி நூ‌லினை தொகு‌த்தா‌ர்.
  • சது‌ர் எ‌ன்ற சொ‌ல் ஆனது நா‌ன்கு எ‌ன்ற பொரு‌ளினை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • அ‌ந்த வகை‌யி‌ல் சதுரகரா‌தி எ‌ன்ற நூ‌‌‌லி‌ல் த‌மி‌ழ்‌ச் சொ‌ற்க‌ள் பெய‌ர், பொரு‌ள், தொகை ம‌ற்று‌ம் தொடை என நா‌ன்காக பகு‌த்து பொரு‌ள் ‌விள‌க்க‌ம் தர‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
Attachments:
Similar questions