அகராதி பெயர்க்காரணம் தருக.
Answers
Answered by
0
Answer:
sorry
Explanation:
I cannot study this language
Answered by
0
அகராதி பெயர்க்காரணம்
- அகராதி என்பது அகரம் மற்றும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கை ஆகும்.
- ஒரு மொழியில் உள்ள அனைத்து சொற்களையும் அகர வரிசையில் அமையும் படி தொகுத்து விளக்கும் நூல் என்பதால் இந்த நூலுக்கு அகராதி என்ற பெயர் வந்தது.
- இது அகர முதலி எனவும் அழைக்கப்படுகிறது.
- அகராதியின் மூலமாக ஒரு சொல் குறிக்கும் பல பொருளையும், பல சொற்கள் குறிக்கும் ஒரு பொருளையும் அறிய இயலும்.
- தமிழில் பல அகராதி நூல்கள் வெளி வந்தன.
- சதுரகராதி என்ற தமிழ் அகராதி நூலினை உருவாக்கியவர் வீரமா முனிவர் ஆவார்.
- அதே போல பெப்ரீஷியஸ் என்பவர் தமிழ் ஆங்கில அகராதியையும், இராமநாதன் பட அகராதியையும், ஞானப்பிரகாச அடிகள் தமிழ்ச்சொற் பிறப்பியல் ஒப்பியல் அகராதியையும் படைத்து உள்ளனர்.
Similar questions