கீழ்க்காணும் சொற்களை அகரவரிசையில் எழுதுக. இயற்கை, இன்பம், இல்லுறை, இந்திரவிழா, இளவேனில், இருதிணை, இசைத்தமிழ்
Answers
Answered by
1
Answer:
சொற்களை அகர வரிசைப்படி வைக்க, ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தையும் பார்க்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒரே எழுத்துடன் தொடங்கினால், நீங்கள் வார்த்தையின் இரண்டாவது எழுத்தைப் பார்க்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரே முதல் மற்றும் இரண்டாவது எழுத்துக்களைக் கொண்டிருந்தால் மூன்றாவது வார்த்தையைப் பார்க்க வேண்டியிருக்கும்.
Answered by
1
அகரவரிசையில் எழுதுதல்
அகராதி
- அகராதி என்பது அகரம் மற்றும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கை ஆகும்.
- ஒரு மொழியில் உள்ள அனைத்து சொற்களையும் அகர வரிசையில் அமையும் படி தொகுத்து
- விளக்கும் நூல் தான் அகராதி ஆகும்.
- அகராதியின் அகர வரிசையின் அடிப்படையில் ஒரு மொழியில் சொற்களை அடுக்கி அந்த சொற்களுக்கு உரிய பொருள் தரப்பட்டு உள்ளது.
- அகரம் என்பது தமிழின் மொழியின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தினை குறிக்கின்றது.
- அகரவரிசை என்பது அ என்ற எழுத்தினை தொடக்கமாக கொண்டு ன் என்ற எழுத்தினை முடிவாக கொண்டு தமிழ் சொற்களின் வரிசை ஆகும்.
- அந்த வகையில் இசைத்தமிழ், இந்திரவிழா, இயற்கை, இருதிணை, இல்லுறை, இளவேனில், இன்பம் ஆகியவை அகரவரிசை ஆகும்.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Chemistry,
9 months ago
Hindi,
9 months ago
English,
1 year ago