நிகண்டு நூல்களின் அமைப்பை விளக்குக.
Answers
Answered by
1
Explanation:
change the language to get answee
Answered by
0
நிகண்டு நூல்களின் அமைப்பு
நிகண்டு
- நிகண்டு என்பது ஒரு வட மொழி சொல் ஆகும்.
- நிகண்டு என்ற சொல்லிற்கு தமிழில் சொற்றொகை, தொகுப்பு அகராதி, தொகை அகராதி, தமிழ்ப்பா அகராதி, தொகுதி கூட்டம் உள்ளிட்ட பல பொருட்கள் உள்ளன.
- நிகண்டுகள் தமிழில் உள்ள சொற்களைப் பல்வேறு பகுப்புகளுக்கு உட்படுத்தி அவற்றிற்கு உரிய பொருளை பாடல் வடிவில் தந்து உள்ளன.
- 1594 ஆம் ஆண்டு எழுதப்பட்ட அகராதி நிகண்டு என்ற நூலில் தான் அகராதி என்ற சொல் தமிழில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.
- அகராதி நிகண்டு என்ற நூலின் ஆசிரியர் சிதம்பரத்தில் வாழ்ந்த இரேவணச் சித்தர் ஆவார்.
- தமிழில் முதன் முதலில் தோன்றிய நிகண்டு சேந்தன் திவாகரம் ஆகும்.
- நிகண்டு நூல்களுள் சிறந்த நூலாக சூடாமணி நிகண்டைக் கூறலாம்.
Similar questions