India Languages, asked by anjalin, 5 months ago

கலை‌க்கள‌ஞ்‌சிய‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன? ‌விள‌க்குக.

Answers

Answered by prpemailboxgmailcom
0

Answer:

which language is this idk mate......

plz type it in english...

hope u can understand

Answered by steffiaspinno
0

கலை‌க் கள‌ஞ்‌சிய‌ம்  

  • கலை‌க் கள‌ஞ்‌சிய‌ம் எ‌ன்பது செ‌ய்‌திகளை‌த் தொகு‌த்து தரு‌கி‌ன்ற பா‌ர்வை நூ‌ல்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றது.
  • அதாவது கலை‌க் கள‌ஞ்‌சிய‌ம் எ‌ன்பது அ‌றிஞ‌ர்க‌ள், புலவ‌ர்க‌ள், தலைவ‌ர்க‌ள் ஆ‌கியோ‌ர் த‌ம் வரலா‌ற்று ‌நிக‌ழ்வுக‌ள், தாவர‌ங்க‌ள், ‌வில‌ங்குக‌ள் ப‌ற்‌றிய செ‌ய்‌திக‌‌ள், புக‌ழ் வா‌ய்‌ந்த இட‌ங்க‌ள், பொரு‌ட்க‌ள், ‌நி‌‌க‌‌ழ்‌ச்‌சிக‌ள் தொட‌ர்பான ‌விவர‌ங்க‌ள் ஆ‌கிய அனை‌த்து‌ச் செ‌ய்‌திகளையு‌ம் நம‌க்கு தொகு‌த்து வழ‌ங்க‌க்கூடிய நூ‌ல்க‌ள் ஆகு‌ம்.  
  • அ‌றி‌விய‌ல் கலை‌க் கள‌ஞ்‌சி‌ய‌ம் எ‌ன்ற நூ‌லி‌ல் அ‌றி‌விய‌ல் தொட‌ர்பான அனை‌த்து செ‌ய்‌திகளையு‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ள முடியு‌ம்.
  • அதே போல அ‌பிதான ‌சி‌ந்தாம‌ணி எ‌ன்ற கலை‌க் கள‌ஞ்‌சிய‌ம் த‌மி‌ழ்‌ மொ‌ழி ப‌ற்‌றிய செ‌ய்‌திகளை அ‌ளி‌ப்பதாக உ‌ள்ளது.
  • அ‌பிதான ‌சி‌ந்தாம‌ணி எ‌ன்ற நூ‌லி‌ல் புல‌வர்க‌ள், பழ‌ம்பெரு இல‌க்‌கிய‌ங்க‌ள், இல‌க்‌கிய‌க் கதை மா‌ந்த‌ர்க‌ள், கோ‌வி‌ல்க‌ள் ஆ‌கியன ப‌ற்‌றிய ‌விவர‌ங்களு‌ம் செ‌ய்‌திகளு‌ம் ‌நிறை‌ந்து உ‌ள்ளன.  
Similar questions