சதுரகராதி குறிப்பு வரைக
Answers
Answered by
1
Answer:
வடிவத்தைப் பயன்படுத்தி ஒரு கருப்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் வண்ணம் மற்றும் எழுத்துரு அமைப்புகள் உள்ளிட்ட பொருட்களை வரைவதற்கான இயல்புநிலை அமைப்புகளை நீங்கள் வரையறுக்கலாம்
Answered by
0
சதுரகராதி
- இத்தாலி நாட்டினை தாயகமாக கொண்ட வீரமா முனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி என்பது ஆகும்.
- தமிழகத்திற்கு கிறிஸ்துவ மதப்பரப்பாளராக வந்த கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி அவர்கள் தன் பெயரை வீரமா முனிவர் என தமிழில் மாற்றி பல நூல்களை இயற்றினார்.
- சதுரகராதி என்ற தமிழ் அகராதி நூலினை உருவாக்கியவர் வீரமா முனிவர் ஆவார்.
- 1732 ஆம் ஆண்டு வீரமா முனிவர் சதுரகராதி என்ற தமிழ் அகராதி நூலினை தொகுத்தார்.
- சதுர் என்ற சொல் ஆனது நான்கு என்ற பொருளினை கொண்டு உள்ளது.
- அந்த வகையில் சதுரகராதி என்ற நூலில் தமிழ்ச் சொற்கள் பெயர், பொருள், தொகை மற்றும் தொடை என நான்காக பகுத்து பொருள் விளக்கம் தரப்பட்டு உள்ளது.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
English,
8 months ago
English,
8 months ago
Computer Science,
1 year ago