தமிழ்ப் பேரகராதியில் சொற்பொருள் விளக்கம் எவ்வாறு அமைந்துள்ளது?
Answers
Answered by
0
தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை.
Answered by
0
தமிழ்ப் பேரகாதியில் சொற்பொருள் விளக்கம் அமைந்துள்ள விதம்
- சென்னை பல்கலைக் கழகத்தாரால் வெளியிடப்பட்ட தமிழ்ப் பேரகராதியில் (தமிழ் லெக்ஸிகன்) என்ற அகராதியில் தமிழ் சொல்லுக்கான பொருள் விளக்கம் ஏழு கூறுகளாக கொடுக்கப்பட்டு உள்ளன.
- அந்த ஏழு கூறுகள் முறையே சொல், சொல்லின் ஆங்கில ஒலிபெயர்ப்பு, இலக்கணப் பாகுபாடு, சொல்லின் தோற்றம், இனச் சொற்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சொல்லுக்கு உரிய பொருள் மற்றும் சொற்பொருளுக்கு ஏற்ற இலக்கிய மேற்கோள்கள் முதலியன ஆகும்.
- ஏழாவது கூறான மேற்கோள் வாயிலாக அந்தச் சொல் எந்தெந்த இலக்கியத்தில் என்னென்ன பொருள்களில் வந்து உள்ளது என அறிந்து கொள்ளச் செய்வது தமிழ்ப் பேரகாதியின் சிறப்பு ஆகும்.
Similar questions
Science,
4 months ago
Physics,
9 months ago
Social Sciences,
9 months ago
English,
1 year ago
Physics,
1 year ago