கணினித்துறையில் அகராதியின் பங்கு குறித்து எழுதுக.
Answers
Answered by
0
கணினித் துறையில் அகராதியின் பங்கு
அகராதி
- ஒரு மொழியில் உள்ள அனைத்து சொற்களையும் அகர வரிசையில் அமையும் படி தொகுத்து விளக்கும் நூல் தான் அகராதி ஆகும்.
- அகராதியின் மூலமாக ஒரு சொல் குறிக்கும் பல பொருளையும், பல சொற்கள் குறிக்கும் ஒரு பொருளையும் அறிய இயலும்.
கணினித் துறை
- தற்போதைய நவீன கால கட்டத்தில் கணிப்பொறி ஆனது பல்வேறு துறையில் தன் தடத்தினை உறுதியாக பதித்து உள்ளது.
- தமிழில் தற்போது வெளி வந்து உள்ள கணிப்பொறி மென் பொருள்கள் ஆனது தம்முள் அகராதியையும் கொண்டு உள்ளன.
- கணினியில் ஒருவர் தட்டச்சு செய்யும் போது சரியான சொற்களுக்கான பரிந்துரைகளை இந்த வகை அகராதிகளை வழங்குகின்றன.
- இதனால் எழுத்துப் பிழை தவிர்க்கப்படுகிறது.
Similar questions