பல்துறை அகராதிகளுள் நான்கனைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
பல்துறை அகராதிகள்
அகராதி
- ஒரு மொழியில் உள்ள அனைத்து சொற்களையும் அகர வரிசையில் அமையும் படி தொகுத்து விளக்கும் நூல் தான் அகராதி ஆகும்.
- அகராதியின் மூலமாக ஒரு சொல் குறிக்கும் பல பொருளையும், பல சொற்கள் குறிக்கும் ஒரு பொருளையும் அறிய இயலும்.
பல்துறை அகராதிகள்
- சிறுவர்க்கான அகராதிகள்
- எதுகை மோனை அகராதிகள்
- மரபுத் தொடர் அகராதிகள்
- வட்டார வழக்கு அகராதிகள்
- கலைச் சொல் அகராதிகள்
- பழமொழி அகராதிகள்
- மேற்கோள் அகராதிகள்
- ஒரு பொருட் பன்மொழி அகராதிகள்
- எதிர்ச்சொல் அகராதிகள்
- ஒலிக்குறிப்பு அகராதிகள்
- ஒலிப்பு அகராதிகள்
- வணிகச் சொல் அகராதிகள்
- கணினிச் சொல் அகராதிகள்
- மருத்துவச் சொல் அகராதிகள்
- அலுவலகப் பயன்பாட்டுச் சொல் அகராதிகள்
- ஆட்சிமொழி அகராதிகள்
- இணைய அகராதிகள்
- பொறியியற் சொற்சார்ந்த அகராதிகள்
- தத்துவம்சார் அகராதிகள்
- சமயக் கருத்துசார்ந்த அகராதிகள்
- இலக்கியவியல் சார்ந்த அகராதிகள்
- அயற்சொல் அகராதிகள்
Similar questions