கம்பராமாயணம், கீழ்க்காணும் மொழிபெயர்ப்பு வகைகளுள் ஒன்றைச் சார்ந்தது, அஃது எது? அ) நேரடி மொழிபெயர்ப்பு ஆ) சுருக்கம் இ) மொழியாக்கம் ஈ) தழுவல்
Answers
Answered by
6
தழுவல்
- மொழிபெயர்க்கும் செயலில் தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர் மொழியெர்ப்பு ஆகிய நான்கு முறைகள் உள்ளன.
- இதில் தழுவல் என்பது நேரடியாக மொழி பெயர்க்காமல் மூலமொழிச் செய்தியினை புரிந்து கொண்டு தழுவி எழுதுவது ஆகும்.
- உதாரணமாக கம்பரால் தமிழில் எழுதப்பட்ட இராமனின் வரலாற்றினை கூறும் இராமாவதாரம் என்ற கம்ப ராமாயணம் ஆனது ஒரு தழுவல் நூல் ஆகும்.
- வடமொழி வால்மீகி அவர்கள் எழுதி இராமாணயத்தினை மூல நூலாக கொண்டு தமிழில் கம்பர் அதை தமிழ் பண்பாட்டிற்கு ஏற்றாற்போல் தழுவி இயற்றி உள்ளார்.
- வட மொழியில் வால்மீகி எழுதிய இராமாணயத்தில் குகன் இராமனை காண சென்ற நிகழ்வினை ஒரு அரசன் மற்றொரு அரசனை காண செல்வதாக எழுதி இருந்தார்.
- ஆனால் கம்பர் தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப ஒரு பக்தன் தன் இறைவனை காண செல்வதாக எழுதினார்.
Similar questions
Biology,
4 months ago
Computer Science,
4 months ago
Hindi,
4 months ago
Accountancy,
8 months ago
English,
8 months ago
English,
1 year ago