சொற்களில் மறைந்துள்ள தொகைகளை
அடையாளம் கண்டு தொடரில் அமைக்கு
அ) இன்சொல் ஆ)கீரிபாம்பு
இ) முத்துப்பால்
Answers
Answered by
8
Answer:
அ) பண்புத் தொகை
ஆ) உம்மைத் தொகை
இ) உவமைத் தொகை
Answered by
0
இன்சொல் பண்புத்தொகை
கீரிபாம்பு உம்மைத்தொகை
முத்துப்பால் உம்மைத்தொகை
Explanation:
- இன்சொல் என்பது பண்புத்தொகை ஆகும்.அதுபோல ஒவ்வொரு சொற்களுக்கும் என்ன இலக்கணக்குறிப்பு அமைந்துள்ளது என்று கண்டுபிடித்து நாம் தொடரை அமைக்க வேண்டும்.
இன்சொல் :
- இனிமையான சொல் இனிமையான சொல்
கீரிபாம்பு :
- அண்ணனும் தம்பியும் கீரியும் பாம்பும் போல வாழ்கின்றனர்.
முத்துப்பால் :
- முத்துப்போன்ற பற்கள் அழகே அழகு
Similar questions