Math, asked by arjunprasada33517, 8 months ago

தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்​

Answers

Answered by hotelcalifornia
3

தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்​ தொல்காப்பியம் ஆகும்.

விளக்கம்:

  • தொல்காப்பியம் தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல் ஆகும்.
  • இது எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிகளைக் கொண்டது.
  • இதனை இயற்றியவர் தொல்காப்பியர் ஆவார்.
  • தொல்காப்பிய நூலில் மொத்தம் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
  • இது கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
  • தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் என்னும் அறிஞர் பாயிரம் எழுதியுள்ளார்.
  • பாயிரம் என்பது தற்காலத்தில் எழுதப்படும் முன்னுரை போன்றது.
  • நிலந்தரு திருவின் பாண்டிய மன்னனின் அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியது என்று பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தொல்காப்பிய நூலில் சூத்திரங்கள் இலக்கண அமைப்பை விளக்கும் முறையில் அமைந்துள்ளன.
Answered by lathikakumari1983
5

தமிழ் மொழியின் இலக்கண நூல் தொல்காப்பியம்

Similar questions