மொழியாக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமையாத பெயரைத் தேர்ந்தெடுக்க.
Attachments:
Answers
Answered by
0
Answer:
ahhhhhhh what kind of sawall i am coming acrossss
Answered by
0
கனக. சுப்புரத்தினம் - பாரதிதாசன்
மொழிபெயர்ப்பு
- தொன்மையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்பு பற்றி விளக்கப்பட்டு உள்ளது.
- மரபு நிலையினை அறிந்து அந்த மொழி வழக்குக்கு ஏற்றாற்போல் மொழிபெயர்க்க வேண்டும் என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
- மேலும் வடமொழிச் சொற்களை தமிழில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் போது வடமொழியில் உள்ள சிறப்பு எழுத்துக்களை நீக்கிவிட்டுத் தமிழ் எழுத்திலேயே எழுத வேண்டும் எனவும், வடசொல்லின் வடிவம் சிதைந்தாலும் வடமொழிச் சொல்லாகவே கருத வேண்டும் எனவும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
- அந்த வகையில் பல தமிழ் அறிஞர் வடமொழியில் தங்களின் பெயரினை தூய தமிழ் பெயராக மாற்றி கொண்டனர்.
- உதாரணமாக சுவாமி வேதாசலம் என்பவர் மறைமலையடிகள் எனவும், சூரிய நாராயண சாஸ்திரி என்பவர் பரிதிமாற்கலைஞர் எனவும், தைரியநாதர் என்பவர் வீரமாமுனிவர் எனவும் பெயர் மாற்றம் செய்தனர்.
- ஆனால் பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் கனக. சுப்புரத்தினம் தன் பெயரை பாரதிதாசன் என மாற்றி கொண்டது மொழிபெயர்ப்பு ஆகாது.
Similar questions