சரியாக பொருந்தியுள்ள விடைக்குறிப்பைத் தேர்க
Attachments:
Answers
Answered by
0
வ்ஹட் இச் யௌர் க்குசிஒன்
டெஏ
Answered by
0
4 1 2 3
மொழிபெயர்ப்பு
- தொன்மையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் மொழிபெயர்ப்பு பற்றி விளக்கப்பட்டு உள்ளது.
- மரபு நிலையினை அறிந்து அந்த மொழி வழக்குக்கு ஏற்றாற்போல் மொழிபெயர்க்க வேண்டும் என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
- மேலும் வடமொழிச் சொற்களை தமிழில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும் போது வடமொழியில் உள்ள சிறப்பு எழுத்துக்களை நீக்கிவிட்டுத் தமிழ் எழுத்திலேயே எழுத வேண்டும் எனவும், வடசொல்லின் வடிவம் சிதைந்தாலும் வடமொழிச் சொல்லாகவே கருத வேண்டும் எனவும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
- அந்த வகையில் Analyis என்பதற்கான தமிழ்ச்சொல் பகுப்பாய்வு, Image என்பதற்கான தமிழ்ச்சொல் படிமம், Efficiency என்பதற்கான தமிழ்ச்சொல் வினைத்திறன் மற்றும் Idioms என்பதற்கான தமிழ்ச்சொல் மரபுத்தொடர்கள் ஆகும்.
Similar questions