மொழிபெயர்ப்பு என்றால் என்ன? சான்று தருக.
Answers
Answered by
1
மொழிபெயர்ப்பு
- மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருக்கின்ற செய்தியை வேறு மொழியில் மாற்றுவது ஆகும்.
- அவ்வாறு மொழிபெயர்க்கும் போது முதல் மொழிக்கு நிகரான செய்தி, இரண்டாவது மொழியிலும் இடம்பெற வேண்டும்.
- முதல் மொழி என்பது நாம் மொழிபெயர்க்க எண்ணும் செய்தி இடம்பெற்றுள்ள மொழி ஆகும்.
- இது மூலமொழி எனவும், தருமொழி எனவும் அழைக்கப்படுகிறது.
- அதேபோல முதல் மொழியின் செய்தியை எந்த மொழிக்கு மொழிபெயர்க்க போகிறோமோ அந்த மொழியே இரண்டாவது மொழி அல்லது தருமொழி அல்லது இலக்கு மொழி என அழைக்கப்படுகிறது.
- தரு மொழியில் இருக்கின்ற பொருளை அதற்கு இணையான பெறு மொழியில் உரைக்கும் போது செய்தியைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது.
- மேலும் பொருள் மாறாமல் இருக்க வேண்டும்.
சான்று
- ஐயா உட்காருங்கள் என தமிழ் தெரியாதவரிடம் கூறினால் அவருக்கு புரியாது.
- அதே வார்த்தையே அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் Please take your seat என மொழிபெயர்த்தால் அவர் புரிந்துகொள்வார்.
Answered by
2
Answer:
Hope this answer as brainlist
Attachments:
Similar questions