India Languages, asked by anjalin, 8 months ago

பழமொ‌ழியை மொ‌ழி‌பெ‌ய‌ர்‌க்கு‌ம்போது ஏ‌ற்படு‌ம் ‌சி‌க்க‌ல்க‌ள் யாவை?

Answers

Answered by haripkr13
2

Answer:

Explanation:

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jump to navigationJump to search

மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் (Target Language) அறியத் தருதல் ஆகும்[1]. இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும். மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும். மொழியாக்கம் எழுதப்பட்ட இலக்கியத்தை அடுத்தே உருவானது; சுமேரியர்களின் கில்கமெஷ் காப்பியத்தை (கி.மு. 2000 வில்) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது[2].

மொழிபெயர்ப்பாளர்கள் மூலமொழியில் உள்ள மரபுத்தொடர்களையும் பயன்பாட்டு பாணிகளையும் மாற்றுமொழி ஆக்கத்தில் புழங்கும் தீவாய்ப்பு உள்ளது. அதேநேரம் இத்தகைய இறக்குமதிகளால் இலக்குமொழி வளப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளும் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்களால் பல மொழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன[3].

தொழிற்புரட்சிக்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் இதற்கென தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறை சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.[4]

Answered by steffiaspinno
1

ழமொ‌ழியை மொ‌ழி‌ பெ‌ய‌ர்‌க்கு‌ம் போது ஏ‌ற்படு‌ம் ‌சி‌க்க‌ல்க‌ள்

மொ‌ழி‌ பெ‌ய‌ர்‌க்கு‌ம் போது ஏ‌ற்படு‌ம் ‌சி‌க்க‌ல்க‌ள்

  • மொ‌‌ழி பெ‌ய‌ர்‌க்கு‌ம் போது மொ‌ழி‌யி‌ன் த‌னி‌த்த‌ன்மை, தொ‌ட‌ர் அமை‌ப்பு மாறுபாடு, ப‌ண்பா‌ட்டு இடைவெ‌ளி, உறவு முறை‌ச் ‌சி‌க்க‌ல், ம‌ரியாதை வழ‌க்கு, இட‌க்கர‌ட‌க்க‌ல், மொ‌ழி‌யி‌ய‌ல் ‌சி‌க்க‌ல்க‌ள், ஒரு பொரு‌ட் ப‌ன்மொ‌ழி, பொரு‌ள் ம‌ய‌க்க‌ம் முத‌லியன ‌சி‌க்கலு‌க்கு காரணமாக அமை‌யு‌ம்.  

பழமொ‌ழியை மொ‌ழி‌ பெ‌ய‌ர்‌க்கு‌ம் போது ஏ‌ற்படு‌ம் ‌சி‌க்க‌ல்க‌ள்

  • பழமொ‌ழியை மொ‌ழி‌ பெ‌ய‌ர்‌க்கு‌ம் போது மொ‌ழிபெ‌ய‌ர்‌க்க‌ப்படு‌ம் சொ‌ல் பொது ம‌க்‌க‌ளி‌ன் வழ‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள சொ‌ல்லாக இரு‌க்க வே‌‌ண்டு‌ம்.
  • படி‌த்தவுட‌ன் எ‌ளிதாக பொரு‌ள் கொ‌ள்ளகூடியதாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • முத‌லி‌ல் மொ‌ழிபெய‌ர்‌‌த்த சொ‌ல் பொரு‌ந்த‌வி‌ல்லை எ‌ன்றா‌ல், ‌திரு‌ம்ப ‌திரு‌‌ம்ப‌ச் சொ‌ற்களை மா‌ற்ற வே‌ண்டியதாக அமையு‌ம்.
Similar questions