மொழிபெயர்ப்பாளருக்குத் துறைவாரியான கலைசொற்கள் தெரிதல் வேண்டும். இக்கூற்றைச் சான்றுடன் விளக்குக.
Answers
Answered by
0
Answer:
மொழிபெயர்ப்பாளருக்குத் துறைவாரியான கலைசொற்கள் தெரிதல் வேண்டும். இக்கூற்றைச் சான்றுடன் விளக்குக..
Answered by
0
மொழிபெயர்ப்பாளருக்குத் துறை வாரியான கலைசொற்கள் தெரிதல் வேண்டும்
- மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் இருக்கின்ற செய்தியை வேறு மொழியில் மாற்றுவது ஆகும்.
- ஒரு மொழி சொற்களை மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கும் போது அந்த மொழிக்கு உரிய துறைவாரியான கலைச்சொற்களும் தெரிந்து இருக்க வேண்டும்.
சான்று
- High court bench என்ற தொடரினை தமிழில் மொழிக்கும் போது, High court என்றால் உயர்நீதிமன்றம், bench என்றால் இருக்கை என்பதால் High court bench என்பதை உயர்நீதிமன்ற இருக்கை என மொழிபெயர்ப்பு செய்ய கூடாது.
- அந்த துறைவாரியான கலைச்சொற்களை அறிந்து High court bench என்பதை உயர்நீதிமன்ற அமர்வு என மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.
Similar questions