ஒலிபெயர்ப்பு சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
ஒலி பெயர்ப்பு
- ஊர்ப் பெயர், கண்டுபிடிப்பு, உறவுச் சொற்கள் போன்றவைகள் அனைத்தையும் ஒலி பெயர்ப்பு தான் செய்ய வேண்டும்.
- புதியதாக கண்டுபிடிக்கும் அறிவியல் கருவிகள் மற்றும் சொற்களை உடனுக்குடன் மொழி பெயர்க்க முடியாத போது ஒலி பெயர்ப்பு செய்யலாம்.
சான்று
- Sir. Franncis Day’ என்ற பெயரை சர். பிரான்சிஸ் நாள் என மொழிபெயர்க்கக் கூடாது.
- ஒலிபெயர்ப்பு செய்ய வேண்டும்.
- அதாவது சர். பிரான்சிஸ் டே என எழுத வேண்டும்.
- கம்பர் தான் இயற்றிய இராமாயணத்தில் லக்ஷ்மன் என்ற பெயரினை இலக்குவன் என ஒலிபெயர்ப்பு செய்து உள்ளார்.
- Ramdeo sing’ என்ற பெயரை ராம்த்யோ சிங் என மொழிபெயர்க்காமல் ராம்தேவ் சிங் என மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.
Similar questions