மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்களைச் சான்றுகளுடன் விளக்குக.
Answers
Answered by
0
மொழி பெயர்க்கும் போது ஏற்படும் சிக்கல்கள்
- மொழி பெயர்க்கும் போது மொழியின் தனித்தன்மை, தொடர் அமைப்பு மாறுபாடு, பண்பாட்டு இடைவெளி, உறவு முறைச் சிக்கல், மரியாதை வழக்கு, இடக்கரடக்கல், மொழியியல் சிக்கல்கள், ஒரு பொருட் பன்மொழி, பொருள் மயக்கம் முதலியன சிக்கலுக்கு காரணமாக அமையும்.
சான்று
- பழமொழியை மொழி பெயர்க்கும் போது மொழிபெயர்க்கப்படும் சொல் பொது மக்களின் வழக்கத்தில் உள்ள சொல்லாக இருக்க வேண்டும்.
- படித்தவுடன் எளிதாக பொருள் கொள்ளகூடியதாக இருக்க வேண்டும்.
- பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழியினை நேரடியாக மொழிபெயர்த்தால் The same leg will be repeatedly injured என்ற தவறான பொருள் கொண்ட தொடர் வரும்.
- தமிழில் என்ன பொருளினை தருகிறதோ, அதே பொருளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் Sorrows never come in single என வரும்.
Answered by
0
Answer:
Hope this answer as brainlist
Attachments:
Similar questions
Science,
3 months ago
Math,
3 months ago
Math,
3 months ago
Social Sciences,
7 months ago
Science,
7 months ago
Science,
11 months ago
Business Studies,
11 months ago
Math,
11 months ago