கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
Attachments:
Answers
Answered by
2
Option ஈ is your answer
Please mark me as brainlist
Please mark me as brainlist
Answered by
0
1-ஆ 2-ஈ 3-அ 4-இ
ரிவோல்ட் - பெரியார்
- பெரியார் அவர்கள் குடி அரசு, விடுதலை, புரட்சி, பகுத்தறிவு போன்ற இதழ்களையும், ரிவோல்ட் என்ற ஆங்கில இதழ்களையும் நடத்தினார்.
மெட்ராஸ் கூரியர் - ரிச்சர்டு ஜான்சன்
- 12.10.1785 ஆம் நாளில் சென்னையில் முதன் முதலாக ரிச்சர்டு ஜான்சன் என்பவர் மெட்ராஸ் கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.
பெங்கால் கெஜட் - ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
- 29.01.1780 ஆம் நாளில் இந்தியாவின் முதல் செய்தித்தாளான பெங்கால் கெஜட் என்ற செய்தித்தாளை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் வெளியிட்டார்.
யங் இந்தியா - காந்தி
- மகாத்மா காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் இந்தியன் ஒபினியன் என்ற இதழையும், இந்தியாவில் யங் இந்தியா, ஹரிஜன், நவஜீவன் போன்ற இதழ்களையும் நடத்தினார்.
Similar questions