தமிழ்நாட்டில் முதலில் வெளிவந்த நாளிதழ் எது? அ) மதராஸ் மெயில் ஆ) சுதேச மித்திரன் இ) இந்தியா ஈ) சக்ரவர்த்தினி
Answers
Answered by
0
Answer:
kon si language hai ye btai
Answered by
1
மதராஸ் மெயில்
நாளிதழ்
- நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இதழ்கள் செய்திப் பதிவுகள் மற்றும் படங்களை உள்ளடக்கியதாக உள்ளன.
- அன்றாடம் வெளியாகும் செய்தித்தாள்கள் நாளிதழ் என அழைக்கப்படுகின்றன.
- அன்றாடம் காலை இதழ், மாலை இதழ் என இரு வகையாக நாளிதழ்கள் வெளி வருகின்றன.
- நாளிதழ்கள் உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளை தினமும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.
- செய்தியாளர்கள், இதழ் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் நாளிதழ்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
- தமிழ் நாட்டில் முதலில் வெளிவந்த நாளிதழ் மதராஸ் மெயில் (1868) ஆகும்.
- தமிழ் நாட்டில் முதலில் வெளிவந்த தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் (1882) ஆகும்.
Similar questions
Math,
3 months ago
English,
3 months ago
Hindi,
3 months ago
Social Sciences,
7 months ago
Social Sciences,
7 months ago
Math,
11 months ago