India Languages, asked by adhavan19, 8 months ago

உங்கள் பகுதிக்கு பேருந்து நிழற்குடை ஒன்று அமைத்துத் தருமாறு வேண்டி சென்னை மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.​

Answers

Answered by Edhaliniyazh
108

Answer:

அனுப்புநர் :

இதழினியால் . ஆ

24 / அ மேற்கு வீதி

காந்திபுரம்

கோவை - 41

பெருநர் :

மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு

மாநகராட்சி ஆணையம்

கோவை - 41

மதிப்பிற்குரிய ஐயா ,

பொருள் : பேருந்து நிழற்குடை அமைத்துத் தர வேண்டி விண்ணப்பம்.

வணக்கம் , எங்கள் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் ஆயிரம் பேர் வருவதுண்டு . ஆனால் அங்கு நிழற்குடை இல்லாத காரணத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகவே அங்கு நிழற்குடை அமைத்துத் தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

உங்கள் உண்மையுள்ள

இதழினியால்

முகவரி

மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு

மாநகராட்சி ஆணையம்

கோவை - 41

Ithula na en Peru potruken .., Nee itha un perukku mathiko

Answered by shivarithanya10
29

Answer:

see the above picture

Hope it helps

This is 9th standard model.

Attachments:
Similar questions