பாரதியார் கருத்துப்படங்களை எவ்வாறு அழைத்தார்? அ) கேலிச்சித்திரம் ஆ) விளக்கப்படம் இ) விகட சித்திரம் ஈ) கூடார்த்த படம்
Answers
Answered by
2
Answer:
I don't understand which language is this please tell please follow me and give thanks
Answered by
0
விகட சித்திரம்
கருத்துப்படம்
- கருத்துப்படம் என்பது தினமும் நடைபெறும் அரசியல், சமூக நிகழ்வுகள் மீது ஏற்படும் எள்ளல், நகைச்சுவை முதலியன நிறைந்த திறனாய்வுக் கருத்தின் வரை கோட்டு ஓவியம் என அழைக்கப்படுகிறது.
- கருத்துப்படம் ஆனது ஒரு தலையங்கமாகவே கருதப்படுகின்றது.
- பல சொற்கள் வெளிப்படுத்துவதை ஒரு கருத்துப்படம் ஆனது சில கோடுகளின் வழியே எளிமையாக உணர்த்தி விடுகிறது.
- இந்த வகை படங்கள் ஆங்கிலத்தில் கார்ட்டூன் என அழைக்கப்படுகின்றன.
- கார்ட்டூன்கள் தமிழில் கருத்துப்படம், விகட சித்திரம், வேடிக்கை சித்திரம், கேலிச் சித்திரம், விளக்கப் படம், கூடார்த்த படம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
- மகாகவி பாரதியார் அவர்கள் கார்ட்டூன்களை விகட சித்திரம் என அழைத்தார்.
Similar questions