இதழ்களை அவற்றில் இடம்பெறும் தலைப்புகளே கணிக்கின்றன என்றவர் அ) ஆலன் ஹாேம் கோம்ப் ஆ) சி.பா. ஆதித்தனார் இ) அகஸ்டஸ் ஹிக்கி ஈ) ஏ.என்.சிவராமன்
Answers
Answered by
2
Answer:
ye Kya h bhaiji sorry not understand and thanks for free points ...
Answered by
0
ஆலன் ஹாேம் கோம்ப்
தலைப்பு
- பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டதாக செய்தியின் தலைப்பு இருக்க வேண்டும்.
- தலைப்பு படிப்பவர்களை கவரும் விதத்திலும், படித்தவுடன் செய்தியை உணரும் விதத்திலும் இருக்க வேண்டும்.
- ஒரு செய்தித்தாளுக்கு வடிவ அமைப்பையும் அழகையும் தருவதாக தலைப்புகள் உள்ளன.
தலைப்பின் நோக்கம்
- இதழ்களை அவற்றில் இடம்பெறும் தலைப்புகளே கணிக்கின்றன என கூறியவர் ஆலன் ஹாேம் கோம்ப் ஆவார்.
- செய்தித் தாளின் பலகணி ஆனது செய்தித் தலைப்பு என அழைக்கப்படுகிறது.
- தலைப்பின் நோக்கம் ஆனது செய்தியின் சிறப்புத் தன்மைகளைகக் கூறுதல், இன்றியமையாமையை உணர்த்துதல், படிப்பவர்களைக் கவர்தல், விற்பனையை உயர்த்துதல் முதலியன ஆகும்.
Similar questions