இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படம் வெளியிட்ட இதழ் அ) இந்தியா ஆ) மதராஸ் மெயில் இ) தில்லி ஸ்கெட்ச் புக் ஈ) அமிர்தபஜார் பத்திரிகா
Answers
Answered by
0
தில்லி ஸ்கெட்ச் புக்
இந்தியாவில் கருத்துப்படம்
- கருத்துப்படம் என்பது தினமும் நடைபெறும் அரசியல், சமூக நிகழ்வுகள் மீது ஏற்படும் எள்ளல், நகைச்சுவை முதலியன நிறைந்த திறனாய்வுக் கருத்தின் வரை கோட்டு ஓவியம் என அழைக்கப்படுகிறது.
- 1850 ஆம் ஆண்டு முதல் தில்லியில் இருந்து தில்லி ஸ்கெட்ச் புக் என்ற இதழ் வெளி வந்தது.
- இந்தியாவில் முதன் முதலில் கருத்துப்படம் வெளியிட்ட இதழ் தில்லி ஸ்கெட்ச் புக் ஆகும்.
- அதன்பிறகு வங்களாத்தில் இருந்து வெளி வந்த அமிர்த பஜார் பத்திரிகா, தில்லியில் இருந்து வெளிவந்த இந்தியன் பஞ்ச், அவத் பஞ்ச் ஆகிய இதழ்களிலும் கருத்துப்படங்கள் வெளியிடப்பட்டன.
- 1907 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் அவர்கள் நடத்திய இந்தியா என்ற இதழே தமிழில் முதன் முதலில் கருத்துப்படம் வெளியிட்ட இதழ் ஆகும்.
Answered by
0
Answer:
Hope this answer as brainlist
Attachments:

Similar questions