பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க. அ) இந்தியா - கருத்துப்படம் ஆ) விடுதலை - எழுத்துச் சீர்திருத்தம் இ) தேசபக்தன் - விடுதலை வேட்கை ஈ) தினந்தந்தி - கடின நடை
Answers
Answered by
0
Answer:
sorry but not able to understand tour language
Answered by
0
தினந்தந்தி - கடின நடை
இந்தியா - கருத்துப்படம்
- 1907 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் அவர்கள் நடத்திய இந்தியா என்ற இதழே தமிழில் முதன் முதலில் கருத்துப்படம் வெளியிட்ட இதழ் ஆகும்.
விடுதலை - எழுத்துச் சீர்திருத்தம்
- தமிழில் எழுத்து சீர்திருத்ததோடு வெளிவந்த பெரியாரின் விடுதலை, குடி அரசு ஆகிய இதழ்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
தேசபக்தன் - விடுதலை வேட்கை
- 1917 ஆம் திரு.வி.க அவர்களால் தொடங்கப்பட்ட தேசபக்தன் என்ற நாளிதழ் ஆனது தமிழக மக்களிடையே விடுதலை உணர்வினை ஊட்டியது.
தினந்தந்தி - எளிய நடை
- சி.பா. ஆதித்தனார் அவர்களின் தினந்தந்தி நாளிதழ் ஆனது அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய நடையினை கொண்டதாக இருந்ததால் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது.
Similar questions