பொருந்தும் இணையைத் தேர்ந்தெடுக்க. அ) பெரியார் - தொழில்நுட்பம் ஆ) ஏ.என்.சிவராமன் - அறிவியல் கட்டுரை இ) ஜி.கஸ்தூரி - தலையங்கம் ஈ) டி.எஸ்.சொக்கலிங்கம் - பொன்விதி
Answers
Answered by
0
Answer:
sorry but not able to understand your language
Answered by
0
ஏ.என்.சிவராமன் - அறிவியல் கட்டுரை
பெரியார் - எழுத்து சீர்திருத்தம்
- பெரியார் தான் நடத்திய பகுத்தறிவு என்ற இதழின் மூலமாக தான் மேற்கொண்ட தமிழ் எழுத்து சீர்திருத்தம் பற்றி அறிவித்தார்.
ஏ.என்.சிவராமன் - அறிவியல் கட்டுரை
- தினமணி நாளிதழின் ஆசிரியரான ஏ.என்.சிவராமன் அவர்கள் தன் அறிவியல் கட்டுரைகள் மற்றும் தொழில் நுட்பக் கட்டுரைகளுக்களால் புகழ் பெற்றவராக திகழ்ந்தார்.
ஜி.கஸ்தூரி - தொழில்நுட்பம், வணிக உத்தி
- தி ஹிந்து ஆங்கில நாளிதழின் ஆசிரியராக பணியாற்றிய ஜி.கஸ்தூரி அவர்கள் செய்தித்தாள் விநியோகத்தில் புதுமையான முயற்சிகளையும், அச்சுத் தொழில்நுட்பத்தில் நவீன முறைகளையும் கையாண்டார்.
டி.எஸ்.சொக்கலிங்கம் - தலையங்கம்
- தினமணியின் முதல் ஆசிரியராக திகழ்ந்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்கள் தலையங்கம், கருத்துப்படங்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றினால் போற்றப்பட்டார்.
Similar questions